அமெரிக்கர்களுக்கு சர்வதேச பயண கட்டுப்பாடு தளர்வு, தடை பட்டியல் நாடுகளில் இந்தியா, சீனா நீடிப்பு Aug 08, 2020 2899 சர்வதேச பயண கட்டுப்பாட்டை அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு தளர்த்திய போதிலும், பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கவில்லை. கொரோனா சூழலை கருத்தில் கெ...